Close Menu
    What's Hot

    2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக அர்ஜென்டினா – ஸ்பெயின் இன்று மோதல்!

    10 கோல்கள் மழை! பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி: உலகக் கோப்பையில் 3-வது இடம் பிடித்து சாதனை!

    ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார்? லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இன்று இறுதி மோதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»காற்று மாசுபாடு பிரச்சினையை எழுப்பிய ராகுல் காந்தி!. விவாதத்திற்கு மத்திய அரசு தயார்!.
    இந்தியா

    காற்று மாசுபாடு பிரச்சினையை எழுப்பிய ராகுல் காந்தி!. விவாதத்திற்கு மத்திய அரசு தயார்!.

    Editor web3By Editor web3December 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pollution rahul rijiju
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காற்று மாசுபாடு விவகாரத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டாமல், ஒன்றாக இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 10வது நாளில் , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிலவி வரும் காற்று மாசுபாடு குறித்த கேள்விகளை எழுப்பினார். அப்போது பேசிய அவர், நான் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களைப் பற்றிப் பேசுகிறேன். இது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையக்கூடிய ஒரு பிரச்சினை . நமது எதிர்காலம் சேதமடைந்து வருகிறது, மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள், நாங்கள் சுவாசிக்க முடியவில்லை. இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன் என்று கூறினார்.

    ” இந்தப் பிரச்சினையில் அனைவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக ஒருமித்த கருத்துடன் விவாதிக்க வேண்டும். இது எதிர்காலத்தின் விஷயம். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, நாங்களும் இணைந்து செயல்படுவோம். சரியான திட்டம் என்றால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு , அனைத்து முக்கியமான பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் முதல் நாளிலிருந்தே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது என்றார். காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களின் பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்கத் தயாராக உள்ளது என்று கூறினார்.

    kiren rijiju reply Parliament pollution issue rahul gandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.1,000 மெசேஜ் வந்தாச்சு… புதியவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கும் பணி தொடக்கம்
    Next Article என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகை: மாணவர்கள் டிச.20 வரை விண்ணப்பிக்கலாம்
    Editor web3
    • Website

    Related Posts

    ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

    July 19, 2026

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

    July 19, 2026

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக அர்ஜென்டினா – ஸ்பெயின் இன்று மோதல்!

    10 கோல்கள் மழை! பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி: உலகக் கோப்பையில் 3-வது இடம் பிடித்து சாதனை!

    ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார்? லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இன்று இறுதி மோதல்!

    கரூர்: காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு திடீர் வலிப்பு! உறவினர்கள் தூக்கிச் செல்லும் வீடியோவால் பரபரப்பு!

    ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.