Close Menu
    What's Hot

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    ஆக்ரோஷமாக சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள்..!! மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஈரோட்டில் 18ஆம் தேதி மக்களை சந்திக்கிறார் விஜய்… உறுதி செய்தார் செங்கோட்டையன்
    அரசியல்

    ஈரோட்டில் 18ஆம் தேதி மக்களை சந்திக்கிறார் விஜய்… உறுதி செய்தார் செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    550387 sengottaiyan tvk 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    ஈரோட்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
    விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே 18ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரம் நடைபெற உள்ள நிலையில், ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிபந்தனைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.
    பிரச்சாரம் நடைபெற உள்ள இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், தவெகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றும், யாருடன் கூட்டணி என்பதை கட்சி தலைவர் விஜய் முடிவு செய்வார் எனவும் செங்கோட்டையன் கூறினார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்தார்.
    பிரச்சாரத்தில் யாரேனும் கட்சியில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொறுத்து இருந்து பாருங்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தவெகவில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ அப்படி தான் தவெகவில் இருக்கிறேன் என்று கூறினார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டப் பேரவை தேர்தல்: பணப்பட்டுவாடாவை கண்காணிக்க களமிறங்கிய வருமான வரித்துறை
    Next Article அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு… அன்புமணி அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    ஆக்ரோஷமாக சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள்..!! மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.