Close Menu
    What's Hot

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுகவுடன் மோதினால் எதிரிக்குதான் சேதாரம்!. ஆர்.எஸ். பாரதி சாடல்!
    தமிழ்நாடு

    திமுகவுடன் மோதினால் எதிரிக்குதான் சேதாரம்!. ஆர்.எஸ். பாரதி சாடல்!

    Editor web3By Editor web3December 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    R.S.bharathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் திமுகவை எதிர்த்து பேசினால் பெரிய ஆளாகிவிடலாம் என நினைப்பதாக விஜய்யை தாக்கி ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்,

    சென்னை கொருக்குப்பேட்டையில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பேசிய அவர்,

    2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகதான் ஆட்சிக்கு வரும் என அனைத்து தரப்பினரும் இப்போதே பேசத் தொடங்கி விட்டனர். அந்த பயத்தால்தான் பழனிசாமி என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வருகிறார். திமுகவை எதிர்த்து பேசினால் பெரிய ஆளாகிவிடலாம் என நேற்று முளைத்த காளான்கள் வெறி கொண்டு பேசுகின்றனர். திமுக என்பது பெரிய மலை போன்றது. மலையைப் பார்த்து யார் கத்தினாலும், மோதினாலும் சேதாரம் எதிரிக்குத்தான்.

    தொண்டர்கள் கவனம் இனி ஒரு மாதத்துக்கு, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், அதிமுக, பாஜகவினர் போலியாக சேர்த்துள்ளவர்கள் பெயர்களை கண்டறிந்து நீக்குவதிலும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், எஸ்ஐஆர் கணக்கெடுப்பின்படி தற்போது தமிழக வாக்காளர்கள் 5.30 கோடி தான். இவற்றில் தேர்தலின் போது 4.75 கோடி வாக்குகள் பதிவாகும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம். இதில் 2.50 கோடி வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறலாம். திமுக அரசு கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் தற்போது பலன்பெறும் பெண்கள் 1.30 கோடி உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு 2 பேர் என்றால் கூட 2.60கோடி வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் ஆர்.எஸ். பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉஷார்!. வாட்ஸ் அப்பில் நண்பர்களிடம் இருந்துவரும் லிங்கை கூட கிளிக் பண்ணாதீங்க!. ஆபத்து!
    Next Article ஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா… அடிலெய்டு டெஸ்டிலும் வெற்றி
    Editor web3
    • Website

    Related Posts

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    July 1, 2026

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    July 1, 2026

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    ரூ.23 லட்சம் மோசடி வழக்கு..!! மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் நேரில் ஆஜர்..!!

    நாளை தவெகவில் இணைவு; புதிய உத்வேகத்துடன் அரசியல் பயணம் – எம்.ஆர். விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.