Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»சமந்தாவை சீண்டிய ரசிகர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு
    சினிமா

    சமந்தாவை சீண்டிய ரசிகர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    samantha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    ஹைதராபாத்தில் நடிகை நிதி அகர்வாலைத் தொடர்ந்து நடிகை சமந்தாவும் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ படத்தின் 2-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள லூலு மாலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் நாயகி நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே பாதுகாப்புகளை மீறி ரசிகர்கள் கூட்டம் கூடியது.
    நிகழ்ச்சி முடிவடைந்​ததும் நிதி அகர்​வால், தன்​னுடைய காரை நோக்​கிச் சென்​ற​போது அவரை ரசிகர்​கள் சூழ்ந்து கொண்​டனர். சிலர் அவரை தொட முயன்​ற​தா​ல் பரபரப்பு ஏற்​பட்​டது. நிதி அகர்​வாலால் நகர​முடிய​வில்​லை. அங்​கிருந்த சில பாது​காவலர்​கள் ஓடி வந்து அவரை மீட்டு காரில் ஏற்றி வைத்​தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    இச்​சம்​பவத்​துக்​குப் பலர் கண்​டனம் தெரி​வித்​தனர்.
    இந்நிலையில் இதே போல மற்றொரு சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நடிகை சமந்தா சென்றிருந்தார். அதனை அறிந்து ஏராளமான ரசிகர்கள் திரண்ட நிலையில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    இந்த நெரிசலில் சமந்தா சிக்கினார். அவரை மீட்டு கார் இருக்கும் பகுதிக்கு பாதுகாவலர்கள் கொண்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நிதி அகர்வாலை தொடர்ந்து ஹைதராபாத்தில் இதேபோல நெரிசலில் நடிகை சமந்தாவும் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலையில் ‘விருந்து’ பாணியில் அன்னதானம்
    Next Article உடலில் கெட்ட கொழுப்பு அதிகமா இருக்கா? சட்டென குறைக்க உதவும் 5 உணவுகள்
    Editor TN Talks

    Related Posts

    விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி!. டிரைலரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்!.

    June 7, 2026

    அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறாரா ராகவா லாரன்ஸ்..?? ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு..!!

    June 7, 2026

    ‘ரஜினி 173’-ஐ அஷ்வத் மாரிமுத்து இயக்கப் போவது உறுதி! போட்டோ சூட் பணிகள் விறுவிறு!

    June 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.