Close Menu
    What's Hot

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»ராதாபுரம் அருகே வாக்குச்சாவடி முகாம்களை ஆய்வு செய்த EX எம்பி
    மாவட்டம்

    ராதாபுரம் அருகே வாக்குச்சாவடி முகாம்களை ஆய்வு செய்த EX எம்பி

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    390079
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகாம்களை  முன்னாள் எம்பி. சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி, மற்றும் வள்ளியூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி வாக்காளர் சிறப்பு முகாம்களை முன்னாள் எம்பியும், அதிமுக நெல்லை புறநகர் மாவட்ட கழக பொருளாளருமான P.சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
    அவருடன் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்துரை, பணகுடி நகரச் செயலாளர் GT.லாரான்ஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் இளைய பெருமாள், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கைலாசம், கிளை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபணகுடியில் கிரிக்கெட் போட்டி: அதிமுக EX எம்பி பரிசளிப்பு
    Next Article “கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” – மாணிக்கம் தாகூர்
    Editor TN Talks

    Related Posts

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    May 16, 2026

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    May 16, 2026

    திருக்கண்ணமங்கை: ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில் தேரோட்டம் விமர்சை!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Trending Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    May 18, 2026

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.