Close Menu
    What's Hot

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»கொடூரம்!. பூமியின் நரகத்தில் அடைக்கப்பட்ட மதுரோ!. வைரலாகும் வீடியோ!
    உலகம்

    கொடூரம்!. பூமியின் நரகத்தில் அடைக்கப்பட்ட மதுரோ!. வைரலாகும் வீடியோ!

    Editor web3By Editor web3January 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Brooklyn jail
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெனிசுலாவின் முன்னாள் அதிபர் மதுரோ, பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் Brooklyn சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை அதிகாலை பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தின.

    இந்தத் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தன.

    அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்று துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வலியுறுத்திய நிலையில், அமெரிக்க ராணுவத்தின் பிடியில் அதிபர் மதுரோ இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் விமானம் தரையிறங்கியது.

    இதனைத் தொடர்ந்து, இவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிபர் மதுரோவும், அவரது மனைவியையும் சிறைக்கு அழைத்து செல்லும் விடியோவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து, சிறை உடையில் நொண்டியபடி கைவிலங்குடன் மதுரோ, அவரது மனைவி இருவரும் நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடங்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சட்டத்திற்கு எதிராக அவரை கைது செய்துள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!.  
    Next Article பொங்கல் பரிசு விநியோகத்தில் மாற்றம்!. எப்போது தொடங்கும்?. வெளியான அப்டேட்!.
    Editor web3
    • Website

    Related Posts

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    June 3, 2026

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    June 3, 2026

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    தவெகவுக்கு ஆதரவளிக்கிறேனா?. லியோனியின் விமர்சனத்திற்கு வைகோ பதிலடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.