Close Menu
    What's Hot

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இந்த முறை குறி தப்பாது என்று டிரம்பை பகிரங்கமாக மிரட்டிய ஈரான்!
    அரசியல்

    இந்த முறை குறி தப்பாது என்று டிரம்பை பகிரங்கமாக மிரட்டிய ஈரான்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    126475757
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்த முறை குறி வைத்தால் தப்பாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

    ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. ஈரானின் உச்ச தலைவர் கொமேனிக்கு எதிராக பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வரும் போராட்டத்தில்  லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு தனது பாதுகாப்பு அப்டையை இறக்கி விட்டது.

    போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் அடக்க நினைத்தபோது ஏற்பட்ட வன்முறையில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேநேரம் ஈரான் அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க அரசு தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மக்கள் மீது படுகொலை நடத்துவதை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

    இது உலகளவில் கவனம் ஈர்த்த சூழலில் அதிபர் டிரம்புக்கு ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது காயடத்துடன் கூட்டத்தில் டிரம்ப் நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்த முறை குறி தப்பாது என ஈரான் தெரிவித்துள்ளது.

    கடட்ந்ஹ 2024ம் ஆண்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவரின் காதை தோட்டா உரசி சென்றது. தற்போது டிரம்புக்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முன்னதாக நடந்த டிரம்ப் மீதான தாக்குதலில் ஈரான் சம்பந்தப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    America donald trump Iran iran conflict
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – ஜனநாயகனுக்கு வந்த புது சிக்கல்!
    Next Article இசைக் கலைஞர்களுடன் மு.க.ஸ்டாலின் – சந்திப்பின் சுவாரசியம்
    Editor TN Talks

    Related Posts

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026

    அதே பழைய பெயர் பலகை; சட்டமன்ற அலுவலகத்தை திறந்த எஸ்.பி.வேலுமணி

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.