Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஜனநாயகன் படத்தின் வழக்கின் தீர்ப்பில் திடீர் திருப்பம்!
    சினிமா

    ஜனநாயகன் படத்தின் வழக்கின் தீர்ப்பில் திடீர் திருப்பம்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1763933 madras hc cbfc actor vijay movie jananayagan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திக்கப்பட்டது.

    ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டது. தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆகியோர் ஆஜராகினர். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினர்.

    விசாரணையின் வாதம் தொடங்கியதும் முதலில் வாதிட்ட சென்சார் போர்டு தரப்பு, படத்தை மறு ஆய்வுக்குட்படுத்த விடாமல் சான்றிதழ் வழங்க தனி நீதியின் உத்தரவு பெற்றதாகவும், தங்கம் மீது தவறு இல்லை என்றும் வாதிடப்பட்டது. தொடர்ந்து தங்களின் வாதத்தை படத்தின் தயாரிப்பு குழு தொடங்கியது. அப்போது, சென்சார் போர்டு சொன்னபடி சில காட்சிகளை நீக்கியும் படத்திற்கு சான்று கிடைக்கவில்லை என்றும் உள்நோக்கத்துடன் படத்தை ரிலீஸ் செய்யவிடவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

    தலா அரை மணி நேரமாக இருதரப்பும் தங்களுக்கு வாதங்களை முன் வைத்தன. அனைத்து தரப்பு வாதங்களை கேட்டு கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து இன்றே தீர்ப்பு கிடைக்கும், ஜனநாயகன் படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்ததால் ஜனநாயகன் எப்போது ரிலீசாகும் என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    High Court jananayagan TVK tvk vijay Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநபீன் தான் எனக்கு தலைவர்..நான் சாதாரண தொண்டன் – மோடி
    Next Article சட்டப்பேரவையில் என்ன நடந்தது? – அப்பாவு விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!

    February 15, 2026

    ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்!. நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ்!

    February 13, 2026

    100 வருடத்திற்கு பிறகு வரப்போகும் ஹாலிவுட் படம்..! ஆனால் 2015-லேயே உருவாகி விட்டதாம்..!

    February 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.