Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் முதலில் பொதுவெளிக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கட்டும்!. EPS பதிலடி!
    தமிழ்நாடு

    விஜய் முதலில் பொதுவெளிக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கட்டும்!. EPS பதிலடி!

    Editor web3By Editor web3February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS and Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைவர் விஜய் முதலில் பொதுவெளிக்கு வந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று அதிமுக குறித்தான விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி அடங்கி அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் தமிழகம் தலைத் தொங்கி இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

    அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்திருப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

    அதிமுக மீது குறை சொல்வதற்கு, திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இடம் எந்த சான்றும் இல்லை என்றும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

    கொரோனா பேரிடர் காலத்தில் வரி வருவாய் இல்லாத போதே சிறப்பாக ஆட்சி நடத்திய அதிமுக, வரி வருவாய் உள்ள காலத்தில் திறமையாக ஆட்சி நடத்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என தெரிவித்தார்..

    கொடநாடு விவகாரத்தில் ஜெ ஆத்மா எடப்பாடி பழனிச்சாமி துரத்தும் என தெரிவித்த மனோஜ் பாண்டியன் கருத்திற்கு , மனோஜ் பாண்டியனுக்கு ஆன்மா துரத்தியதால்தான் அவர் திமுகவுக்கு சென்று விட்டார் போல …

    அதிமுகவுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களெல்லாம் அதிமுகவிலிருந்து துரத்தி விடப்பட்டவர்கள் என தெரிவித்தார். மேலும் தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்டது குறித்து பேசிய அவர் விஜய் முதலில் பொதுவெளியில் வர வேண்டும் .. அவருக்கு ஒன்றும் தெரியவில்லை ,

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தான் தலைமை தாங்குகிறது என்பதை பல தடவை உறுதிப்படுத்தி விட்டோம் , விஜயை முதலில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த சொல்லுங்கள் எனக் குறிப்பிட்டார் .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்தவங்களின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல முடியாது!. பிரேமலதா காட்டம்!.
    Next Article கற்பனைக்கு எட்டாத அளவிற்கு விஜய் பேசிவருகிறார்!. செல்வப்பெருந்தகை கிண்டல்!
    Editor web3
    • Website

    Related Posts

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.