Close Menu
    What's Hot

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அருவருக்கத்தக்க செயல்..! சீமான் கண்டனம்…!
    Featured

    ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அருவருக்கத்தக்க செயல்..! சீமான் கண்டனம்…!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசும் செயல் அருவருக்கத்தக்கது என சீமான் தெரிவித்துள்ளார்.

    சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சீமான், ” வேட்பாளர்கள் நேர்காணல் என்பது கட்சிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்?? என்ற அடிப்படையில் அல்ல. எல்லா தலைவர்களும் ஆளவேண்டும் என்று இருப்பார்கள். நாம் மட்டும் தான், அனைவரும் வாழ வேண்டும் என்று நினைகிறோம்.
    ரத்தம் சிந்தாத போர் அரசியல். என் தலைவனுக்கு (வி.பு. தலைவர் பிரபாகரன்) முருகன் மீது நம்பிக்கை இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு முருகன் மீது நம்பிக்கை வந்தது. பிரபாகரனிடம் இருந்து வந்த சீமான் என்னும் தோட்டா இப்போது 234 தொகுதிகளிலும் தோட்டாக்களை இறக்கியுள்ளேன். பெண்களுக்கு அதிக இடம் கொடுப்பது பெருமையில்லை, அது கடமை” என்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    “ ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் செயல் அருவருக்கத்தக்க செயல் என்றார். திருச்சியில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக மாநாட்டிற்கான திட்டம் சிறப்பாக உள்ளதாகவும் , ஆனால் நிதி தான் இல்லை எனவும் தெரிவித்தார்.

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன் பேசியது குறித்த கேள்விக்கு , நான் அந்த பேச்சைக் கேட்கவில்லை எனவும் மற்றவர்கள் அவருடைய பேச்சு சிறப்பாக இருந்ததாக கூறியதாக தெரிவித்தார் . தமிழர் குறித்தும் தமிழ் குறித்தும் எங்கள் மண்ணைச் சேர்ந்த கமல் பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம் பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் ஏற்கனவே விஜயிடம் தெரிவித்தி இருந்ததாகவும் கூறிய அவர், தமிழக வெற்றி கழகத்தினர் விருப்ப மனு குறித்த கேள்விக்கு அறியாத பிள்ளைகள் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள் “ எனவும் தெரிவித்தார்.

    2026 Assembly Elections Naam Tamilar Katchi politics Seeman tamilnadu அரசியல் சட்டமன்ற தேர்தல் சீமான் தமிழ்நாடு நாம் தமிழர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ் சினிமாவில் முதன்முறையாக..! இரட்டை வேடத்தில் கலக்கும் அதர்வா..!
    Next Article அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்..! இந்திய விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்..! காங்கிரஸ் வெளியிட்டுள்ள பட்டியல்..!
    Editor TN Talks

    Related Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    May 19, 2026

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    நள்ளிரவில் வீடு புகுந்து செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்!. திருவாரூரில் பயங்கரம்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.