Close Menu
    What's Hot

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குட் நியூஸ்!. தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரன் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் இறங்கியது!
    தமிழ்நாடு

    குட் நியூஸ்!. தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரன் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் இறங்கியது!

    Editor web3By Editor web3March 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold march 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.1,760 வரை விலை குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று (மார்ச் 13) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில், இன்றும் விலை சரிந்துள்ளதால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.20 லட்சத்திற்குக் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை இவ்வாறு சரிவைச் சந்தித்தாலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தங்கம் விலையில் மேலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.
    Next Article திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    March 13, 2026

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    March 13, 2026

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.