Close Menu
    What's Hot

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    UPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!
    Featured

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    Editor web3By Editor web3August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    R.S.bharathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி விவகாரத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தொகுதி மறுசீரமைப்பு மசோதாவே இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை; பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டுவதைப் போல இது உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கும் தென் மாநிலங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் திமுக மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

    ஆனால், தற்போது மக்கள் குடிநீருக்கே வழியில்லாமல் தவித்து வரும் மேகதாது மற்றும் காவிரிப் பிரச்சனைகள் தான் மிக முக்கியமான அவசரத் தேவையாக உள்ளன. எதிர்க்கட்சியினரும் இது குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்பி அனைத்துப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போதைய இத்தகைய முக்கியப் பிரச்சனைகளை மறைத்துவிட்டு, இன்னும் வராத மசோதாவை மையமாக வைத்து முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுவது வெறும் நாடகமே தவிர வேறில்லை. நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்பது குறித்து கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரிய முடிவை அறிவிப்பார்” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    Cauvery Issue meeting of MPs R.S. Bharathi tamilnadu cm vijay tn assembly tn cm vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு
    Next Article காவிரி விவகாரத்தை திசை திருப்பவே தொகுதி மறுசீரமைப்பு எம்.பி.க்கள் கூட்டம்: திமுக குற்றச்சாட்டு
    Editor web3
    • Website

    Related Posts

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    August 7, 2026

    UPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!

    August 7, 2026

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    UPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!

    ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.