Close Menu
    What's Hot

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!

    ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்திற்கு நியாயமான நிதிப் பகிர்வு வேண்டும்!. பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்! திமுக, அதிமுக ஆதரவு!
    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு நியாயமான நிதிப் பகிர்வு வேண்டும்!. பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்! திமுக, அதிமுக ஆதரவு!

    Editor web3By Editor web3August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister mariam wilson assembly
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு உரிய மற்றும் நியாயமான நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அவை கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மரிய வில்சன் இந்தச் சிறப்புத் தீர்மானத்தைச் சபையில் முன்மொழிந்தார்.

    அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி மற்றும் சிறந்த நிதி மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளுக்கு நமது மாநிலத்தின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதால், மாநிலங்கள் தங்கள் பொறுப்புகளைத் திறம்படச் செயல்படுத்த நியாயமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த நிதிப் பகிர்வுத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியான தவெகவுடன் இணைந்து, எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகியவையும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளின் ஒருமனதான ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    AIADMK support cm vijay DMK fair financial distribution tamilnadu cm vijay tn assembly Unanimous resolution
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடூத் பேஸ்டுக்கு ரசீது… டாஸ்மாக் மதுவுக்கு இல்லையா?…  உயர்நீதிமன்றம் கேள்வி… கடைகளில் கூடுதல் வசூல் குறித்தும் அதிரடி உத்தரவு!
    Next Article நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!
    Editor web3
    • Website

    Related Posts

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    August 7, 2026

    ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!

    August 7, 2026

    ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி.. தொகுதி மறுவரையறை குறித்து உதயநிதி சொன்ன பதில்!

    ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!

    குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    காவிரி விவகாரத்தை திசை திருப்பவே தொகுதி மறுசீரமைப்பு எம்.பி.க்கள் கூட்டம்: திமுக குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.