Close Menu
    What's Hot

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!
    இந்தியா

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    Editor web3By Editor web3April 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi stalin small 1733202531
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாகம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி  தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    தமிழக பா.ஜ.கவின் பூத் கமிட்டி கூட்டம் நாளை (ஏப்ரல் 13) மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.க.வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கும் நமது தமிழக பா.ஜ.க செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏப்ரல் 13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    https://x.com/narendramodi/status/2043189583899492838?

    சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி ஏப்.15-ம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து, நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை பிரதமர் மோடி பிரமாண்டமான ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

    இதில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வைத்துள்ள தொலைநோக்குச் சிந்தனைகளைத் தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்வதைப் பாராட்டியுள்ள பிரதமர், நாளைய கலந்துரையாடலை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.
    Next Article சுட்டெரிக்கும் சூரியன்!. இயல்பை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    June 28, 2026

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    June 28, 2026

    திருப்பூர் : அமைச்சர் வருகையில் தாமதம்..! சொட்டு மருந்து முகாமில் பச்சிளம் குழந்தைகளோடு காத்திருந்த தாய்மார்கள்..!

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செங்கல்பட்டு : அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..! ஆலயத்திற்கு அருகே இருப்பதாக குற்றச்சாட்டு..!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!

    கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

    திருப்பூர் : அமைச்சர் வருகையில் தாமதம்..! சொட்டு மருந்து முகாமில் பச்சிளம் குழந்தைகளோடு காத்திருந்த தாய்மார்கள்..!

    ஐடி கார்டுகளில் ஜாதி சான்றிதழ் இல்லை..! பொய்யான தகவல்கள் பரபரப்படுகிறது..! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.