Close Menu
    What's Hot

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.
    தமிழ்நாடு

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.

    Editor web3By Editor web3April 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    omni bus warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இன்று( ஏப்ரல் 21 ) முதல் ஏப்ரல் 26 வரை அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். இதனைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதற்காக மாநிலம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்துச் சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆம்னி பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனை செய்வார்கள் என்றும், விதிமீறலில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதி (Permit) ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரித்துள்ளது.

    புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு:

    பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க, மண்டல வாரியாகப் புகார் எண்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பயணிகள் வாட்ஸ்அப் (WhatsApp), குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு மூலமாகப் புகார்களைத் தெரிவிக்கலாம்.

    புகார் எண்கள்:

    • தலைமையகம் (சென்னை): 1800 425 6151 (கட்டணமில்லா எண்)

    • சென்னை (வடக்கு): 99442 53404

    • சென்னை (தெற்கு): 97905 50052

    • மதுரை: 90953 66394

    • கோயம்புத்தூர்: 91235 93971

    • திருச்சிராப்பள்ளி: 90660 32343

    • சேலம்: 78456 36423

    • திருநெல்வேலி: 96981 18011

    மேலும் விழுப்புரம் (96773 98825), வேலூர் (98400 23011), ஈரோடு (80569 40040), விருதுநகர் (90257 23800) மற்றும் தஞ்சாவூர் (95850 20865) ஆகிய பகுதிகளுக்கும் தனித்தனி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலவச பேருந்து பயணம்!. தேர்தல் நாளில் முதியவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!
    Next Article சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.