Close Menu
    What's Hot

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»110 கிலோ போதைப் பொருள் கடத்தல் – 22 புத்த துறவிகள் சிறைப்பிடிப்பு
    உலகம்

    110 கிலோ போதைப் பொருள் கடத்தல் – 22 புத்த துறவிகள் சிறைப்பிடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 srilanka
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை சர்வதேச விமான நிலையத்தில், 110 கிலோ போதைப் பொருள்கள் கொண்டு வந்த காரணத்துக்காக 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்தில் விடுமுறையை கழிக்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த புத்த துறவிகள், மீண்டும் தாய்நாடு திரும்பிய போது, அவர்களின் உடைமைகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது 22 புத்த துறவிகளின் உடைமைகளில் பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    100 கிலோ எடையிலான இந்த போதைப் பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.110 கோடி ஆகும். குஷ் மற்றும் ஐஸ் என்னும் இந்த போதைப் பொருட்களை புத்த துறவிகள் முதன்முறையாக கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

    ஏழை மாணவர்களுக்காக நோட்டுப் புத்தகங்களை அதிகமாக வாங்கிக் கொண்டுவந்த புத்த துறவிகள், அவை வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ரகசிய அறை அமைத்து அதில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரம் இந்த கடத்தல் புத்த துறவிகளுக்கு தெரியாமலேயே நடந்ததாகவும்  ஒருதகவல் வெளியாகி உள்ளது. இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்தான், அவர்களை சுற்றுலா அழைத்து சென்றதாகவும், போதைப் பொருள் கடத்தல் குறித்து தங்களுக்கு தெரியாது என துறவிகள் விசாரணையில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகம் முழுவதும் எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்!.  சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!.
    Next Article சென்னை கோட்டை திமுக கூட்டணிக்குத்தான் – தி.க. தலைவர் கி.வீரமணி நம்பிக்கை
    Editor TN Talks

    Related Posts

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    ஈரானுக்கு 3 நாள் கெடு விதித்த டிரம்ப்!. “ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் எண்ணெய் குழாய்கள் வெடித்து சிதறும்!

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    Trending Posts

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    April 27, 2026

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026

    இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.