Close Menu
    What's Hot

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»எதிர்க்கட்சித் தலைவர் யார்? – திமுகவில் நிலவும் விவாதம்
    Featured

    எதிர்க்கட்சித் தலைவர் யார்? – திமுகவில் நிலவும் விவாதம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு ஆளும் திமுகவுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி பெருவாரியான வெற்றியினைப் பெற்றுள்ளது. இதனால் ஆட்சி அமைப்பதற்கான முஸ்தீபுகளில் தவெக தீவிரம் காட்டி வருகிறது.

    திமுக கூட்டணிக்கு 73 இடங்களையும் அதிமுக கூட்டணிக்கு 53 இடங்களையும் வழங்கியுள்ள மக்கள், திமுகவுக்கு  எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள்.

    சட்டமன்ற எதிர்க்கட்சியாக  மாறியுள்ள திமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர், யார் துணைத் தலைவர், யார் கொறடா என்பது குறித்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால் அவர் தற்போது எம்.எல்.ஏவாகவும் இல்லை. இதனால் அவர் சட்டமன்றம் செல்லமுடியாத நிலை. துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஆனாலும்… திமுகவில் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ஏ.வ வேலு, ஐ பெரியசாமி ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இதில் கே.என் நேரு, ஏ.வ வேலு, ஆகியோரில் ஒருவருக்கும் எதிர்கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம், எனவும், ஐ. பெரியசாமிக்கு கொறடா பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் அலையடிக்கிறது.

    மேலும் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் வெற்றி!. தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர்தூவி விஜய் மரியாதை!
    Next Article மே மாத ராசி பலன்கள் – 2026
    Editor TN Talks

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.