Close Menu
    What's Hot

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேர்தல் வெற்றி!. தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர்தூவி விஜய் மரியாதை!
    தமிழ்நாடு

    தேர்தல் வெற்றி!. தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர்தூவி விஜய் மரியாதை!

    Editor web3By Editor web3May 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay leaders
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கட்ந்த 50 ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்த இரண்டு பிரதான திராவிட கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இமாலய வெற்றியை பதிவு செய்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இருப்பினும் 118 இடங்களே என்பதே பெரும்பான்மை என்பதால் அதற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் தொங்கு சட்டசபை அமைய வாய்புள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் சென்னை வர உத்தரவிட்ட விஜய், அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக பனையூர் அலுவலகத்திற்கு வெற்றி வேட்பாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு, பெரும்பான்மை நிரூபிப்பபது குறித்து முடிவெடுக்க முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    அதற்கு முன்னதாக, தனது கட்சி தலைமை அலுவலமான பனையூரில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அதன்படி, அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், அம்பேத்கர், பெரியார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அவர் மரியாதை செலுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING|முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்!
    Next Article எதிர்க்கட்சித் தலைவர் யார்? – திமுகவில் நிலவும் விவாதம்
    Editor web3
    • Website

    Related Posts

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    July 1, 2026

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    July 1, 2026

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    16வது வருடாந்திர உச்சி மாநாடு..!! இன்று டெல்லி வருகிறார் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.