Close Menu
    What's Hot

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»BREAKING| தவெக-வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!. மெகா திருப்பம்!
    தமிழ்நாடு

    BREAKING| தவெக-வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!. மெகா திருப்பம்!

    Editor web3By Editor web3May 8, 2026Updated:May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvk support CPI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வரும் அரசியல் இழுபறியில், தற்போது புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைக்க இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கியது.  இதன் மூலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக-விற்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெக-விற்கு தேவைப்படுகிறது.

    ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் நன்றி தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மாலை 4:30 மணி அளவில் மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் கடிதங்களை அவர் சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய அரசு அமைப்பதில் பாஜக பங்கேற்காது; யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்!. தமிழக பாஜக!.
    Next Article தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது!. பாமக!
    Editor web3
    • Website

    Related Posts

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    May 15, 2026

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    May 15, 2026

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    ஈரோடு அதிமுக அலுவலகத்துக்கு பூட்டு… போலீஸ் பாதுகாப்பால் பரபரப்பு!

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.