Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை
    தமிழ்நாடு

    உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2026Updated:May 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 presseur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த  5 நாட்களுக்கு மழை தீவிரமடையும்.

    இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்று சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வானிலை தீவிரமடையும்.

    சென்னை உள்பட கடலோர மாவட்டங்களிலும் மழை படிப்படியாக பரவலாகும். இன்றும், நாளையும் காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை தீவிரமடையும் எனவும் கூறியுள்ளார்.

    கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டில் எங்கும் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் செல்லவில்லை.. நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 36.6 டிகிரி  செல்சிய வெப்பம் பதிவாகியுள்ளதாகவும்,  அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் தணிந்தே காணப்படும் எனவும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுப்படை புதிய தளபதியாக  தமிழர் நியமனம் – யார் இந்த  ராஜா சுப்ரமணி ?
    Next Article விசிக அலுவலகம் செல்லும் விஜய் – ஆதரவை அறிவிப்பாரா திருமா?
    Editor TN Talks

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.