Close Menu
    What's Hot

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு – முதல் கூட்டம் நடத்திய முதலமைச்சர் ஜோசப் விஜய்!
    Featured

    சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு – முதல் கூட்டம் நடத்திய முதலமைச்சர் ஜோசப் விஜய்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 vijay meeing
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் , உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. க. மணிவாசன்,  காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர்,  முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர்,  முதலமைச்சரின் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா,  காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை மேற்கொள்ளுதல் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர்  சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என– முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்குறுதியை செயல்படுத்த மறுப்பு – திமுகவின் நீட்சியாக தவெக – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    Next Article புதிய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    July 3, 2026

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    July 3, 2026

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    “கொஞ்சம் உங்க பக்கத்துல பாருங்க…” – கனிமொழிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

    தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? திருமாவை வலியுறுத்தும் ஆதவ்; சமரசத்திற்கு வராத காங்கிரஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.