Close Menu
    What's Hot

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜய்க்கு கால அவகாசம் கொடுக்கிறோம் – பிரேமலதா விஜயகாந்த்
    அரசியல்

    விஜய்க்கு கால அவகாசம் கொடுக்கிறோம் – பிரேமலதா விஜயகாந்த்

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 vijay premalatha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல் அமைச்சர் விஜய்க்கு உரிய கால அவகாசம் கொடுத்து அதன்பின்னர் மக்கள் பிரச்னைகளை சட்டப்பேரவையில் பேசுவோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்  தேமுதிக இடம்பிடித்து 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றுமே வெற்றி பெற்றார்.

    இன்று சட்டசபைக்கு வருகை தந்த பிரேமலதா முதன்முறையாக எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். உறுதிமொழி வாசிப்பதற்கு முன்பாக முதலமைச்சர் விஜய்க்கு மகிழ்ச்சியுடன் வணக்கம் செலுத்தியவர், பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுகவினருக்கும் வணக்கம் செலுத்தினார்.

    இதன்பின்னர்  சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ”தன்னை வெற்றி பெற வைத்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சிதலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குவதாகக் கூறிய அவர், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன், விஜய்க்கு உரிய கால அவசாகம் கொடுப்போம் எனவும், அதன் பின்னரே, மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம் எனவும் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் –  புதிதாகும் தமிழக அரசியல் களம்
    Next Article முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் – பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாகத் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    May 16, 2026

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    Trending Posts

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.