Close Menu
    What's Hot

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு!. பின்வாங்கிய முதலமைச்சர் விஜய்!. ரதன் பண்டிட் நியமனம் வாபஸ்!
    தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு!. பின்வாங்கிய முதலமைச்சர் விஜய்!. ரதன் பண்டிட் நியமனம் வாபஸ்!

    Editor web3By Editor web3May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rathan Pandit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகச் சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் முன்வைத்த காரசாரமான விமர்சனங்களைத் தொடர்ந்து, முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவைத் தமிழ்நாடு அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.

    முன்னதாக, முதலமைச்சர் விஜய்யின் ‘ராஜகுரு’ மற்றும் ஆஸ்தான ஜோதிடராகப் பார்க்கப்படும் ஒருவருக்கு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டதற்குத் தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. “மக்களாட்சியில் ஜோதிடருக்கு என்ன வேலை?” என பிரேமலதா விஜயகாந்த் சபையில் கேள்வி எழுப்பிய நிலையில், தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளும் இந்த நியமனத்திற்குத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தின.

    பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்குப் பணிந்த முதலமைச்சர் விஜய், ரதன் பண்டிட்டின் நியமன உத்தரவை வாபஸ் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியின் தொடக்கத்திலேயே எழுந்த இந்தச் சிக்கலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇது புஷ்பா பட பாணியில் ‘சோஃபா’ ஆட்சி!. தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி!. திமுக வெளிநடப்பு!.
    Next Article Dirty Politics.. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்?. மு.க.ஸ்டாலின் விமர்சனம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ;  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.