Close Menu
    What's Hot

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு
    விளையாட்டு

    முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 cricket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய A அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை நட்சத்திர வீரர் திலக் வர்மா கேப்டனாக வழிநடத்த உள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ரியான் பராக் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ப்ரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி மற்றும் நிஷாந்த் சிந்து போன்ற திறமையான பேட்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பந்துவீச்சாளர்கள் ஹர்ஷ் துபே, விப்ராஜ் நிகாம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக பொறுப்பில் இருந்து நீக்கம் – ஜெ.சமாதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கண்ணீர்
    Next Article பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

     டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மாஸ் ரெக்கார்டு!. முதல் இந்திய வீரர் என்ற பெருமை!.

    May 14, 2026

    விஜய் முதலமைச்சர்… அப்போ சி.எஸ்.கே-வுக்கு கப் உறுதி?. வைரலாகும் சென்டிமென்ட்!

    May 10, 2026

    வா… வா… என் தேவதையே!… தந்தையான சூர்யகுமார் யாதவ்!. ரசிகர்கள் வாழ்த்து!

    May 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    Trending Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.