Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்
    தமிழ்நாடு

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 bus fie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆற்காடு அருகே அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிகழ்வில், 45 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

    ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 மகளிர் விடியல் பயணப் பேருந்து சென்று கொண்டிருந்தது.   45 பயணிகளுடன், சக்கரமல்லூர் அண்ணா நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்தது.

    இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதோடு பயணிகளை கீழிறங்குமாறு கூறி அறிவுறுத்தி அவரும் இறங்கிவிட்டார்.

    இதையடுத்து பயணிகள் அவசரகதியில் அலறியபடி பேருந்துவிட்டு கீழிறங்கினர். அடுத்த சில நிமிடங்களில்,  என்ஜினின் முன்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இது மளமளவென பேருந்து முழுவதும் பரவி நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    இது குறித்து அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தீயணைப்பு துறையின் விரைந்து வந்து நெருப்பை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் அரசு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. எலும்புக்கூடாய் காட்சி அளித்தது.

     

    தீ விபத்துக்குள்ளான அரசு பேருந்து  ஆயுட்காலம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயணிகளோடு சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி
    Next Article ஈரோடு அதிமுக அலுவலகத்துக்கு பூட்டு… போலீஸ் பாதுகாப்பால் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.