Close Menu
    What's Hot

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு
    தமிழ்நாடு

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆதார் கார்டில் உள்ள விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மேலும் நீட்டித்துள்ளது.

    ஆதார் எண் மற்றும் அட்டையை பெறுவதற்காக பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும், அதனை ஒழுங்குமுறைப்படுத்தரவும் கடந்த 2016ல் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகம் செய்தது. அந்த வகையில், ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றின் அண்மைத் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில், ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி 2027 ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பெயர், தேதி, பாலினம், கைப்பேசி எண் விவரங்களை புதுப்பிக்க ஆதார் மையத்தையும், முகவரி மாற்றத்திற்கு இணையதளம், ஆதார் செயலி மூலமும் புதுப்பித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி மாற்றத்திற்கு http://myadhaar.udi.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் ஆவணத்தை பதிவேற்றம் செய்து தகவல்களை புதுப்பித்துக்  கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    mAadhaar செயலியின் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளநிலையில், புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 
    Next Article அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    July 4, 2026

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    July 4, 2026

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.