Close Menu
    What's Hot

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடன் தள்ளுபடி செய்வதற்கு முன் கடன் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் – முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை  
    தமிழ்நாடு

    கடன் தள்ளுபடி செய்வதற்கு முன் கடன் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் – முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை  

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    024 agri
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 25கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

     இதன் பின்னர் பி.ஆர்.பாண்டியன்,  காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட சட்ட பிரச்சனைகளை நீதிமன்றம் மூலமாக அவசர கால தீர்வு காண்பதற்கு சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

     மேகதாட்டு அணை கட்டுவதற்கு வரவு திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருப்பது சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த மறுசீராய் மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்.

     கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை பெற்று தர ஆணையம் முன்வர வேண்டும்,

     ஜூன் 12ல் 100 அடிக்கு மேல் நிரம்பிய பிறகு அணையைத் திறந்து பாசனத்திற்கு விடுவிக்க வேண்டும் எனக் கூறினார்.

     முல்லை பெரியாறு அணை 142 அடி தேங்கிய பிறகுதான் தண்ணீரை திறக்க வேண்டும் என்றார்.

     திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 136 அடியிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை மண்டலத்திற்கு பாசன பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

     பேபி அணையை பயன்படுத்தி 152 அடிகொள்ளளவு உயர்த்துவதற்கு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  142 அடி நிரம்பிய பிறகுதான் பாசனத்திற்கும் வெள்ளகாலத்திலும் தண்ணீரை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    024 agri 1

     பனை தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினார்

     கடன் தள்ளுபடி செய்வதற்கு முன்னதாக கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

     நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி இருப்பதால் அதற்கான உரிய காலம் அவகாசம் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என முதல்வரிடம் கூறியதாகவும்

    அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் அதிகாரிகள் தான் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்களே தவிர, நான் அவகாசம் கோரவில்லை எனக் கூறியதாகத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிங்கப்பெண் அதிரடிப்படை என்ன ஆச்சு..?? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி..!!
    Next Article ஏழை மக்களின் வரப்பிரசாதம்..!! அம்மா உணவகங்களில் உணவு சுவையா, தரமா இருக்கணும்..!! பறந்தது அதிரடி உத்தரவு..!!
    Editor TN Talks

    Related Posts

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    June 4, 2026

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.