Close Menu
    What's Hot

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் நாளை முதல்  சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி
    Featured

    தமிழகத்தில் நாளை முதல்  சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 toll gate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் உயரும் நிலையில், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணங்கள் 3% முதல் 5% வரை வருடாந்திர அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.100 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ300-லிருந்து ரூ350 வரையிலும் அதிகரிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

    இந்தக் கட்டண உயர்வு சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் இது வழிவகுக்கும் என லாரி உரிமையாளர்களும் வாகன ஓட்டிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டண உயர்வு பொருந்தும். ரூ. 25 முதல் ரூ.100 வரை சுங்கக்கட்டணம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அண்மையில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சுங்கக்கட்டணம் அதிகரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வு என்பது பொதுமக்களை மறைமுகமாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அமைச்சரவையில் விசிக, IUML –  புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை – ஆ.ராசா கடும் தாக்கு
    Next Article ரூ.3 கோடிப்பே… நெருங்கும் பக்ரீத்; ஆடுகள் விற்பனை அமோகம் – இது ராணிப்பேட்டை நிலவரம்
    Editor TN Talks

    Related Posts

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    July 17, 2026

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    July 17, 2026

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.