Close Menu
    What's Hot

    இது தனி ரூட்டா இருக்கே..!! அண்ணாமலைக்கு தனிப்பட்ட போஸ்டர்கள்.. மோடி, தாமரை சின்னம் மிஸ்ஸிங்..!!

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு: மாதவன் நடிக்கும் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!
    சினிமா

    ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு: மாதவன் நடிக்கும் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாதவன் நடிக்கும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    1 1

    இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடியான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. கிருஷ்ணகுமார், ராம குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில், இந்தப் படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. தமிழகத்தில் ஏஜிஎஸ் சினிமா, கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸ், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஸ்பிரிட் மீடியா மற்றும் வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இப்படத்தை விநியோகம் செய்கின்றன.

    2 11

    ‘ராக்கெட்டரி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் மீண்டும் ஒரு வரலாற்று பாத்திரத்தில் நடிப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளுத்துப்போன அரசியல் சாயம்… சர்ச்சையில் செங்கல்பட்டு தவெக எம்.எல்.ஏ!
    Next Article கொடைக்கானல் மலர்க் கண்காட்சி… காதல் ஜோடிகளைக் கவரும் ‘செல்ஃபி பாயிண்ட்’
    Editor TN Talks

    Related Posts

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இது தனி ரூட்டா இருக்கே..!! அண்ணாமலைக்கு தனிப்பட்ட போஸ்டர்கள்.. மோடி, தாமரை சின்னம் மிஸ்ஸிங்..!!

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை… செல்வப்பெருந்தகை கண்டனம்!

    உயிரிழந்த அதிமுக நிர்வாகிக்கு மிகப்பெரிய மரியாதை – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.