Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»பாகிஸ்தானில் பயங்கரம்!. ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல்!. 24 பேர் பலி!
    உலகம்

    பாகிஸ்தானில் பயங்கரம்!. ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல்!. 24 பேர் பலி!

    Editor web3By Editor web3May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pakistan train blast
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தானில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவட்டா  நகரில், பயணிகள் ரயில் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்தத் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்த பயங்கர சத்தத்தில் ரயிலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. சம்பவ இடத்திலேயே 24 பயணிகள் உடல்கள் சிதறி பலியாகினர்.

    இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பான ‘பலுசிஸ்தான் விடுதலைப் படை’ (BLA) என்ற கிளர்ச்சிப் படை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும், பலுசிஸ்தான் தனிநாடு கோரியும் இந்த அமைப்பினர் தொடர்ந்து இது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு மருத்துக்கல்லூரியில் ஆய்வு; அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடி
    Next Article திடீர் உடல்நலக்குறைவு!. ICU-வில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி!
    Editor web3
    • Website

    Related Posts

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    July 17, 2026

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    July 17, 2026

    அதிபர் டிரம்ப்பை கொன்றால் 10 மில்லியன் டாலர் பரிசு? ஈராக் குழுவின் அறிவிப்பால் பரபரப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.