Close Menu
    What's Hot

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக ஒரு திறனற்ற அரசு..! இவர்களிடம் எதிர்பார்ப்பது வீண்…! கடுமையாக சாடிய வானதி சீனிவாசன்..!
    தமிழ்நாடு

    தவெக ஒரு திறனற்ற அரசு..! இவர்களிடம் எதிர்பார்ப்பது வீண்…! கடுமையாக சாடிய வானதி சீனிவாசன்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026Updated:May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தூத்துக்குடியில் நேற்று இளம் பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதுடன் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தவெக ஆட்சியில் அமர்வதற்கு முன்னர் நித்தமும் தமிழத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு பற்றி பக்கம் பக்கமாக கண்டன அறிக்கைகளை பதிவு செய்து விட்டு தற்போது ஆட்சிக்கு வந்த பின்னரும் இவர்களது ஆட்சியிலும் அதே நிலைமை தொடர்வது ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியையே எதிரொலிக்கிறது.

    முதல்வர் விஜய் அவர்கள் ஆட்சியிலாவது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த தமிழக சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. துறையின் பெயர் தெரியாத அமைச்சர்களும், குற்ற வழக்கு பின்னணி கொண்ட அமைச்சர்களும் தவெக ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் இருக்கும் போது பெண்களின் பாதுகாப்பினை இவர்களிடம் எதிர்பார்ப்பது வீண். மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களித்த தமிழக மக்களுக்கு புதிய ஆட்சியிலும் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு சம்பவங்கள் பேரிடியாகவே வந்து விழுவது தவெக அரசின் திறனற்ற நிர்வாகத்திற்குச் சான்று” என பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜம்மு காஷ்மீரில் பரபரப்பு சோதனை..!! களத்தில் இறங்கிய NIA அதிகாரிகள்..!!
    Next Article BREAKING| மேகதாது விவகாரம்!. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.