Close Menu
    What's Hot

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வைகாசி சுபமுகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை (மே 29) கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!
    தமிழ்நாடு

    வைகாசி சுபமுகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை (மே 29) கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!

    Editor web1By Editor web1May 28, 2026Updated:May 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Docu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வைகாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை (மே 29) சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் (Tokens) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவை எளிதாக்கும் வகையில் நாளை (மே 29) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (Tokens) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    வழக்கமான 100 டோக்கன்களுக்குப் பதிலாக, நாளை (மே 29) 150 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் வழக்கமான 200 டோக்கன்களுக்குப் பதிலாக, 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 100 முக்கியமான அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுடன், கூடுதலாக 50 டோக்கன்கள் (மொத்தம் 150) வழங்கப்பட உள்ளன.

    மேலும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் (Tatkal) டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்கள் சேர்த்து மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுபமுகூர்த்த நாட்களில் பொதுமக்கள் தங்கள் பத்திரப் பதிவுகளை எந்தவித சிரமமும் இன்றி முடித்திட உதவும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிரம்ப் எனப் பெயரிடப்பட்ட எருமை: பலியில் இருந்து காப்பாற்றிய வங்கதேச அரசு!
    Next Article விதிமீறல் புகார்கள்: மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்!
    Editor web1
    • Website

    Related Posts

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    May 31, 2026

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.