Close Menu
    What's Hot

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!

    கலெக்டர் மேடம்… இது கரெக்டா மேடம்?. வடிவேலு படத்துடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு!.

    ஆன்லைன் பயண நிறுவனம் Trip.com-க்கு சீனா ரூ.5.2 பில்லியன் யுவான் அபராதம்… போட்டி விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!
    Featured

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    Editor web3By Editor web3June 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sanju Century
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி முடிவடைந்துள்ளது. நேற்றைய இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் பல்வேறு சாதனைகள் தகர்க்கப்பட்டு புதிய மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ஒரேயொரு வீரர் மட்டுமே முதன்மை சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    இந்த 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் தனித்துவமான சாதனையைப் படைத்தவராக சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார். நடப்பு சீசனில் அதிக சதங்கள் (2 சதங்கள்) அடித்த வீரர்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் CSK அணியின் சார்பாக படைக்கப்பட்ட மிக முக்கிய தனிநபர் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

    IPL 2026 சீசனின் பிற முக்கிய சாதனைகள்:

    • அதிக ரன்கள் (ஆரஞ்சு கேப்): வைபவ் சூர்யவன்ஷி (RR) – 776 ரன்கள்

    • அதிக விக்கெட்டுகள் (பர்பிள் கேப்): காகிசோ ரபாடா (GT) – 29 விக்கெட்டுகள்

    • ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள்: KL ராகுல் (DC) – 152* (67 பந்துகள்)

    • அதிக சிக்ஸர்கள்: வைபவ் சூர்யவன்ஷி (RR) – 72 சிக்ஸர்கள்

    • அதிக பவுண்டரிகள்: சாய் சுதர்சன் (GT) – 75 ஃபோர்கள்

    • அதிக அரைசதங்கள்: சாய் சுதர்சன் (GT) – 8 அரைசதங்கள். இளம் வீரர்களின் அதிரடியும், அனுபவ வீரர்களின் அசாத்திய ஆட்டமும் நிறைந்த இந்த ஐபிஎல் 2026 சீசனில், சிஎஸ்கே அணிக்கு ஒற்றை சிங்கமாய் சஞ்சு சாம்சன் இந்த பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!
    Next Article திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!
    Editor web3
    • Website

    Related Posts

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!

    July 25, 2026

    கலெக்டர் மேடம்… இது கரெக்டா மேடம்?. வடிவேலு படத்துடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு!.

    July 25, 2026

    ஆன்லைன் பயண நிறுவனம் Trip.com-க்கு சீனா ரூ.5.2 பில்லியன் யுவான் அபராதம்… போட்டி விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!

    கலெக்டர் மேடம்… இது கரெக்டா மேடம்?. வடிவேலு படத்துடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு!.

    ஆன்லைன் பயண நிறுவனம் Trip.com-க்கு சீனா ரூ.5.2 பில்லியன் யுவான் அபராதம்… போட்டி விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை!

    சாமியார் வேடத்தில் கைவரிசை!. வாட்ஸ்அப் மெசேஜால் சிக்கிய ராஜஸ்தான் கும்பல்!

    தூத்துக்குடி; இலங்கைக்கு கடத்தப்பட இருந்து ரூ.50 இலட்சம் மதிப்பிலான பீடி இலைகள்…. சரக்கு லாரியுடன் பறிமுதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.