Close Menu
    What's Hot

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மகனுக்கு TVK என பெயர் சூட்டல்..! தவெக எம்.எல்.ஏவின் விஸ்வாசம்..!
    தமிழ்நாடு

    மகனுக்கு TVK என பெயர் சூட்டல்..! தவெக எம்.எல்.ஏவின் விஸ்வாசம்..!

    Editor web4By Editor web4June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தன்னுடைய மகனுக்கு TVK என பெயர் சூட்ட இருப்பதாக தவெக எம்.எல்.ஏ பல்லவி தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட பல்லவி வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இவரது கட்சிப்பணியால் தலைமை நெகிழ்ச்சியடைந்தது.

    திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 36 வயதான தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கியது முதலே அக்கட்சியில் பல்லவி பணியாற்றி வருகிறார். அதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

    தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன அவர், அதன்பிறகு சில தினங்களில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு TVK என பெயர் வைக்க இருப்பதாக பல்லவி தெரிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”புதிய தமிழ்நாட்டை செதுக்கிய பேராளுமை”!. கலைஞருக்கு திருமா வீரவணக்கம்!
    Next Article திருப்பூரைச் சேர்ந்த மூவர் ஹிமாச்சலில் உயிரிழப்பு-  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் உடலைப் பார்த்து உறவுகள் கதறல்
    Editor web4

    Related Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    June 3, 2026

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.