Close Menu
    What's Hot

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”புதிய தமிழ்நாட்டை செதுக்கிய பேராளுமை”!. கலைஞருக்கு திருமா வீரவணக்கம்!
    தமிழ்நாடு

    ”புதிய தமிழ்நாட்டை செதுக்கிய பேராளுமை”!. கலைஞருக்கு திருமா வீரவணக்கம்!

    Editor web3By Editor web3June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kalaignar thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழறிஞருமான கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல். திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்தவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

    சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர்.

    உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவுக்கு எதிரான வழக்கு; திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் நீதிமன்றத்திற்கு கடிதம்
    Next Article மகனுக்கு TVK என பெயர் சூட்டல்..! தவெக எம்.எல்.ஏவின் விஸ்வாசம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    June 3, 2026

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    June 3, 2026

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.