Close Menu
    What's Hot

    முழுவீச்சில் அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரும் பணி..!! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    பரபரப்புக்கு மத்தியில்.. மாணவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்! காரணம் என்ன..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர் கோஷம்!. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
    Featured

    செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர் கோஷம்!. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Manickam Tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கண்ணியமிக்க காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷமிட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இரண்டு நாட்களுக்கு முன்புதான் செல்வப்பெருந்தகை கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களை மதிப்பதே தமிழர் பண்பாடு என்று கூறியுள்ளார்.

    காயிதே மில்லத் நினைவிடத்தில்கூட கண்ணியத்தை கடைப்பிடிக்க முடியாத நிலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குழுவிற்கு உருவாகியுள்ளது வருத்தமளிப்பதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இந்த நிகழ்வு திமுகவின் புதிய அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும், உதயநிதியைச் சுற்றியுள்ள குழுவினர் எதிர்க்கட்சிகளை மதிக்காமல் தேவையற்ற மோதல்களை உருவாக்குவதாகவும் அவர் சாடியுள்ளார்.

    மேலும், பாஜக மற்றும் அதிமுகவுடன் உதயநிதிக்கு மறைமுக புரிந்துணர்வு இருப்பதாக எழுந்துள்ள அரசியல் கேள்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய செயல்பாடுகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் கண்ணியத்துடனும் ஜனநாயக மரபுகளுடனும் பயணிப்பார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூன் 18-ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!! ஆளுநர் உரையுடன் தொடக்கம்..!!
    Next Article குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்..!! கோவையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    முழுவீச்சில் அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரும் பணி..!! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    July 28, 2026

    சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    July 28, 2026

    பரபரப்புக்கு மத்தியில்.. மாணவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்! காரணம் என்ன..??

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முழுவீச்சில் அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரும் பணி..!! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

    சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    பரபரப்புக்கு மத்தியில்.. மாணவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்! காரணம் என்ன..??

    அமெரிக்க முடிவில் தலையிட வேண்டாம்..!! எப்-35 விவகாரத்தில் நெதன்யாவுக்கு டிரம்ப் கண்டிப்பு..!!

    மேகதாது அணை; கர்நாடக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் செல்வப்பெருந்தகை கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.