Close Menu
    What's Hot

    ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!

    லெபனானில் தீவிரமடையும் போர்: அமெ.- ஈரானின் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து!

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் சுயேட்சை சின்னங்கள்!- மாநிலத் தேர்தல் ஆணையம்
    Featured

    உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் சுயேட்சை சின்னங்கள்!- மாநிலத் தேர்தல் ஆணையம்

    Editor web1By Editor web1June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதல் சின்னங்களை ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நடந்து முடிந்த தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பல அதிரடி மாற்றங்களை தந்துள்ளது. 60 ஆண்டு கால தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்தனர். முதல்முறையாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றநிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. அண்மையில் வார்டு வரையரை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதல் சுயேட்சை சின்னங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 30க்கும் அதிகமான வேட்பாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதால் கூடுதல் சுயேட்சை சின்னங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாவதாக கருதுகிறது.

    அனைத்து உள்ளாட்சி தேர்தல்களுக்கும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய கூடுதல் சுயேட்சை சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பாலம், கேக், கால்குலேட்டர், கேரட், கேமரா, கிரிக்கெட் ஸ்டெம்ப், டீசல் பம்ப், தபால் உறை, வறுசட்டி, ஐஸ்கிரீம், ரம்பம், மிக்ஸி, பிரஷர் குக்கர், கோடாரி, கண்ணாடி டம்ளர், கத்தரிக்கோல் ஆகிய 20 சின்னங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐநா பொது சபைத் தலைவரானார் வங்கதேச அமைச்சர்
    Next Article பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!

    June 20, 2026

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    June 20, 2026

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!

    லெபனானில் தீவிரமடையும் போர்: அமெ.- ஈரானின் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து!

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.