Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!
    Featured

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2026Updated:June 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப் பெண்கள்” சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மே 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்று  ‘’சிங்கப் பெண்’’ அதிரடிப் படை. குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக ‘’சிங்கப் பெண்’’ சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்ற ஆணையில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.  இதைத்தொடர்ந்து இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். ஒரு காவல் கண்காணிக்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவலர் உடையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘’சிங்கப் பெண்’’ அதிரடிப் படைக்கு என சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அதிரடிப் படையை கடந்த மே மாதம் 29ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக இந்த திட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், “சிங்கப் பெண்கள்” சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நாளை மாலை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?
    Next Article அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.