Close Menu
    What's Hot

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு
    அரசியல்

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 kamal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.

    இவாறு கூறியுள்ளார்.

    Chief Minister Vijay Kamal Haasan Tamil Nadu Politics TVK Vijay Vijay Announcement
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி
    Next Article முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்
    Editor TN Talks

    Related Posts

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    July 26, 2026

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    July 26, 2026

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.