Close Menu
    What's Hot

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஜூன் 24-இல் கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!.
    Featured

    ஜூன் 24-இல் கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!.

    Editor web3By Editor web3June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Chennai Corporation Council meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம், வரும் ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக மாதந்தோறும் நடைபெறும் இக்கூட்டம், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் தவெக வெற்றி பெற்று, ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசு அமைந்த பின்னரும், கடந்த மே மாதத்தில் மாமன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை.

    சென்னையிலுள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ தவெக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய ஆட்சி அமைந்த பிறகும் சென்னை மேயர், துணை மேயர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. மேலும், புதிய அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தினால்தான் மாமன்றக் கூட்டம் தள்ளிப்போகிறது என்ற பேச்சுகளும் உலா வந்தன.

    இத்தகைய அரசியல் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் மத்தியில், ஜூன் மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இக்கூட்டம் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

    Chennai Chennai corporation Chennai Corporation Council meeting cm vijay controversies June 24 mayor priya
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி..!! மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா..!!
    Next Article இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்..!! இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய குடும்பம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    June 11, 2026

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    June 11, 2026

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    யார் இருந்தாலும் இல்லைனாலும் திமுக கவலைப்படாது..!! ஒரே போடாக போட்ட ஆர்.எஸ் பாரதி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.