Close Menu
    What's Hot

    வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: CJP எச்சரிக்கை!

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு மூலம் மட்டுமே..! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!
    தமிழ்நாடு

    வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு மூலம் மட்டுமே..! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மின்வாரியத்தின் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே 31 வரை வழங்கப்பட்ட இடமாற்றம , பதவி உயர்வு , உள்-தேர்வு (internal selection) உத்தரவுகளைப் பெற்ற ஊழியர்கள், உடனடியாக ஜூன் 25க்குள் பழைய பணியிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பணிக்கு சேர வேண்டும். ஜூன் 25க்குள் புதிய பணிக்கு சேராத ஊழியர்களின் மாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படும்.

    மின்சார வாரியம் , மின் பகிர்மான கழகம் , பசுமை எரிசக்தி கழகம் உள்ளிட்ட 4 மின் துறை நிறுவனங்களில் பணி மாறுதல் வெளிப்படைதன்மையோடு மேற்கொள்ளும் வண்ணம் ஜூன் 30-ம் தேதிக்குள் காலிப்பணியிடங்கள் குறித்தான விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

    ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சார வாரியத்தில் அனைத்து வகையான பணி மாறுதலர்களும் ஆன்லைன் மூலமாக வெளிப்படை தன்மையோடு கையாளப்படும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    Electricity bill electricity board tamilnadu தமிழ்நாடு பணிமாறுதல் மின்சார வாரியம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article200 சர்வதேசப் போட்டிகள், 6 உலகக் கோப்பைகள்!. மெஸ்ஸியின் வியக்கவைக்கும் சாதனைகள்!
    Next Article அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!
    Editor web4

    Related Posts

    வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: CJP எச்சரிக்கை!

    July 28, 2026

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    July 28, 2026

    தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: CJP எச்சரிக்கை!

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    ஈரான் விவகாரம்: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட நல்ல வாய்ப்பு!  அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

    காமன்வெல்த்: ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியரானார் சர்வேஷ் குஷாரே!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.