Close Menu
    What's Hot

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூடலூரில் மீண்டும் யானை அட்டகாசம்! வீட்டிற்குள் புகுந்து கேட்டை உடைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!
    தமிழ்நாடு

    கூடலூரில் மீண்டும் யானை அட்டகாசம்! வீட்டிற்குள் புகுந்து கேட்டை உடைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nilgiri elephant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாலம் வயல் கிராமத்தில், நேற்று இரவு காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு உணவைத் தேடி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை, பாலம் வயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்திற்குள் சென்றது. அங்கு செடி, கொடிகளை உண்டு கொண்டிருந்தது. யானையின் சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டின் உரிமையாளர்கள், டார்ச் லைட் அடித்து சத்தம் போட்டனர். இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, வீட்டின் கேட்டை வலுக்கட்டாயமாக இடித்துத் தள்ளிவிட்டு வெளியேறியது.

    கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். யானை ஊருக்குள் வருவதால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் சூழல் நிலவுகிறது.

    தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கோரி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகளை வனத்துறையினர் உடனடியாகக் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    elephant Gudalur house Nilgiris
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன் மகன் அரசியலுக்கு வருகிறாரா..?? எடப்பாடி பழனிசாமி ‘நச்’ பதில்..!!
    Next Article 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    June 20, 2026

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    June 20, 2026

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    நான் மிகவும் போற்றும் உலகத் தலைவர்கள் இவர்கள்..!! யாரை சொல்கிறார் அதிபர் டிரம்ப்..??

    லண்டனில் அதிர்ச்சி சம்பவம்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.