Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»வர்த்தகம்»தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 சரிவு… ஒரே நாளில் ஏற்றம், இறக்கம்!
    வர்த்தகம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 சரிவு… ஒரே நாளில் ஏற்றம், இறக்கம்!

    Editor web2By Editor web2June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold april 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை உயர்வை பதிவு செய்த நிலையில், மாலையில் திடீர் சரிவை சந்தித்தது.

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமான ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. காலை வர்த்தகத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து விற்பனையான நிலையில், மாலை நேரத்தில் கிராமுக்கு ரூ.110 குறைந்தது.

    இதையடுத்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,11,600-க்கும் விற்பனையாகிறது. காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.240 உயர்வு ஏற்பட்டிருந்த நிலையில், மாலையில் ரூ.880 சரிந்தது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்கு ஆகியவை தங்க விலையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒரே நாளில் தங்கம் விலை ஏற்றத்தையும், இறக்கத்தையும் பதிவு செய்திருப்பது நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

    ChennaiGoldRate GoldMarketUpdate GoldPrice GoldRateToday
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“சமூக நீதி வேடம்’ கலைகிறது..” – முதல்வர் விஜய்யை விளாசும் திமுக
    Next Article குப்பை மேட்டில் உணவு தேடும் காட்டு யானை!. மாதேஸ்வர மலையின் அவலம்!
    Editor web2
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.