Close Menu
    What's Hot

    மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மிஷம்..!! வெளுத்து வாங்கிய அக்கம் பக்கத்தினர்..!!

    மேகதாதுவில் அணை கட்டக்கூடாது.. இதுதான் திமுகவின் நிலைப்பாடு..!! அடித்துச் சொன்ன உதயநிதி ஸ்டாலின்..!!

    தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை.. பெருசா ஒன்னும் இல்ல..!! போட்டுடைத்த அண்ணாமலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஃபிஃபா அப்டேட் : கோல் மழை பொழிந்த கனடா..! திணறிய கத்தார்..! ஹாட்ரிக் கோல் அடித்து ஜொனாதன் அசத்தல்..!
    விளையாட்டு

    ஃபிஃபா அப்டேட் : கோல் மழை பொழிந்த கனடா..! திணறிய கத்தார்..! ஹாட்ரிக் கோல் அடித்து ஜொனாதன் அசத்தல்..!

    Editor web4By Editor web4June 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா அணியும், கத்தார் அணியும் வான்கூவரில் இன்று மோதின.

    தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா அணியில் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் சைல் லார் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பாதைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜொனாதன் டேவிட் தனது முதல் கோலை பதிவு செய்தார்.

    இதனையடுத்து கத்தார் அணியின் அனைத்து கோல் முயற்சிகளையும் கனடா வீரர்கள் முறியடித்தனர். முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் மீண்டும் ஜொனாதன் டேவிட் மீண்டும் கொல் அடித்து அசத்தியதன் மூலம் கனடா அணி முதல் பாதி முடிவில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் கனடா அணி முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. 64-வது நிமிடத்தில் நாதன் சலிபா கோல் அடித்து அணியின் முன்னிலையை 4-0 ஆக உயர்த்தினார். அணிக்கு ஒரு கோலையாவது அடித்து தர வேண்டும் என கத்தார் வீரர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை.

    75-வது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது மனாய் அடித்த பந்து ஓன் கோலாக மாறியதால், கனடாவின் கோல் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மீண்டும் ஜொனாதன் டேவிட் தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். இதனால் கனடாவின் கோல் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வாஷ் அவுட் செய்து அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் டிரா செய்திருந்த கனடா, இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவு புள்ளிப்படியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

    2026 FIFA World Cup canada FIFA Qatar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!
    Next Article தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. இன்று என்ன நடக்கும்?
    Editor web4

    Related Posts

    மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மிஷம்..!! வெளுத்து வாங்கிய அக்கம் பக்கத்தினர்..!!

    June 19, 2026

    மேகதாதுவில் அணை கட்டக்கூடாது.. இதுதான் திமுகவின் நிலைப்பாடு..!! அடித்துச் சொன்ன உதயநிதி ஸ்டாலின்..!!

    June 19, 2026

    தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை.. பெருசா ஒன்னும் இல்ல..!! போட்டுடைத்த அண்ணாமலை..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மிஷம்..!! வெளுத்து வாங்கிய அக்கம் பக்கத்தினர்..!!

    மேகதாதுவில் அணை கட்டக்கூடாது.. இதுதான் திமுகவின் நிலைப்பாடு..!! அடித்துச் சொன்ன உதயநிதி ஸ்டாலின்..!!

    தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை.. பெருசா ஒன்னும் இல்ல..!! போட்டுடைத்த அண்ணாமலை..!!

    ஜூன் 23-ல் டெல்லியில் காவிரி ஆணையக் கூட்டம்!. தமிழகம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

    விவசாயிகளுக்கு குட் நியூஸ்!. நாளை ரூ.2,000 வரவு வைப்பு!. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.