Close Menu
    What's Hot

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.

    அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. இன்று என்ன நடக்கும்?
    Featured

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. இன்று என்ன நடக்கும்?

    Editor web3By Editor web3June 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    assembly vote
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன் இரண்டாம் நாளான இன்று சட்டப்பேரவையின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் தொடங்குகின்றன. குறிப்பாக, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, கலைத்துறை பிரமுகர் கே. ராஜன் உள்ளிட்ட மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவித்து, பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

    இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து, நேற்று பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அரசின் கொள்கை விளக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதிப்பார்கள்.

    இந்த கூட்டத்தொடர் மொத்தம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளதால், வழக்கமாக நடைபெறும் கேள்வி – பதில் நேரம் இந்த முறை இருக்காது என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது சட்டமன்ற நிகழ்வுகளில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.

    குறுகிய காலமே நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.

    Assembly session cm vijay Condolence resolution tamilnadu tn cm today What will happen?
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா அப்டேட் : கோல் மழை பொழிந்த கனடா..! திணறிய கத்தார்..! ஹாட்ரிக் கோல் அடித்து ஜொனாதன் அசத்தல்..!
    Next Article ஃபிஃபா அப்டேட் : போஸ்னியாவை பந்தாடிய ஸ்விட்சர்லாந்து..! புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேற்றம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    June 19, 2026

    ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.

    June 19, 2026

    அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.

    அரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!

    ஜி7 உச்சிமாநாடு.. ‘அன்புள்ள நண்பர் நரேந்திரா…’!. இந்தியில் கூறிய மக்ரோன்!.

    தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ!. உலகக்கோப்பை களத்தில் விறுவிறுப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.