Close Menu
    What's Hot

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!
    Featured

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    Editor web1By Editor web1June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 18 at 9.26.11 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம்  பல்வேறு வசதிகளை ஒரே இணையதளத்தில்  பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

    தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம், கனிம வளம், போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் தவெக அமைச்சர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில்களின் அதிரடி ஆய்வுகள் நடத்தி, மாற்றங்களை செய்து வருகிறார். அண்மையில் திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்களிடம்  கூடுதல் பணம் வசூலிக்கும் புகாரில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், கோயில் பூஜைப்பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்து உத்திரவிட்டார்.

    இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் பல்வேறு வசதிகளை ஒரே இணையதளத்தில்  பெறும் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, ஆன்லைன் மூலம்  தரிசன அனுமதி சீட்டு, பூஜைகள் முன்பதிவு, அன்னதான அனுமதி சீட்டு,பிரசாதம் வாங்குதல், திருமண மண்டபம் முன்பதிவு மற்றும் தங்குமிட புக்கிங் என அனைத்தும் ஒரே இணையதளத்தில்  பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

    முதற்கட்டமாக இரண்டு கோயிலில் சோதனை முறையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து படிப்படியாக முக்கிய கோயில்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!
    Next Article ஃபிஃபா அப்டேட் : கோல் மழை பொழிந்த கனடா..! திணறிய கத்தார்..! ஹாட்ரிக் கோல் அடித்து ஜொனாதன் அசத்தல்..!
    Editor web1
    • Website

    Related Posts

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    July 14, 2026

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    July 14, 2026

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.