Close Menu
    What's Hot

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆக்‌ஷனில் கலெக்‌ஷனை அள்ளிய சமந்தாவின் ’எங்கள் தங்கம்’..!
    Featured

    ஆக்‌ஷனில் கலெக்‌ஷனை அள்ளிய சமந்தாவின் ’எங்கள் தங்கம்’..!

    Editor web4By Editor web4June 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    அந்த வகையில் தனது சொந்த தயாரிப்பில், சமந்தா நடித்துள்ள ’மா இண்டி பங்காரம்’ என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் ’எங்கள் தங்கம்’ என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது.

    இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும், வீட்டில் அமைதியான அடக்கமான மருமகளாகவும் மிரட்டியிருக்கிறார் சமந்தா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ’மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, படம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.10.70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.6.20கோடியும், வெளிநாடுகளில் ரூ.4.50கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Cinema en inti bangaram Samantha Telugu Tollywood
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரேசில் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
    Next Article காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!
    Editor web4

    Related Posts

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    June 20, 2026

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    June 20, 2026

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.