Close Menu
    What's Hot

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»பிரேசில் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
    விளையாட்டு

    பிரேசில் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    Editor web4By Editor web4June 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிரது. இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் முன்பே பிரேசில் வீரர் ரபின்ஹாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஆட்டத்தை தொடர முடியாமல் வெளியேறினார்.

    அவருக்கு பதிலாக ரயன் களமிறக்கப்பட்டார். இதன்மூலம் ரயன் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுகமானார். பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஏற்கனவே காயம் காரணமாக அணிக்கு திரும்பாத நிலையில், ரபின்ஹாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரபின்ஹாவின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே அவர் அடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்பது குறித்த தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!
    Next Article ஆக்‌ஷனில் கலெக்‌ஷனை அள்ளிய சமந்தாவின் ’எங்கள் தங்கம்’..!
    Editor web4

    Related Posts

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    June 20, 2026

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    June 20, 2026

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.