Close Menu
    What's Hot

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 68வது பிறந்தநாள்..!! பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து..!!

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!
    விளையாட்டு

    ஃபிஃபா அப்டேட் : ஹைதி அணியை சிதறடித்த பிரேசில்..! மதேயுஸ் இரட்டை கோல் அடித்து அசத்தல்..!

    Editor web4By Editor web4June 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் மற்றும் ஹைதி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் பிலடெல்பியாவில் நடைபெற்றது.

    இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணியில் 23-வது நிமிடத்தில் மதேயுஸ் குன்ஹா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசிலுக்கு 36வது நிமிடத்தில் மீண்டும் குன்ஹா கோல் அடித்து அணியின் கணக்கை 2ஆக உயர்த்தினார்.

    முதல் பாதியில், பிரேசில் நட்சத்திர வீரர் வினீசியஸ், ஜூனியர் அணிக்கான 3-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோல் அடித்து போட்டிக்குள் மீண்டும் வர ஹைதி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது.

    ஆனால் பிரேசில் அணியின் தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. மதேயுஸ் குன்ஹா அடித்த இரட்டை கோல் பிரேசிலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலெபனானில் தீவிரமடையும் போர்: அமெ.- ஈரானின் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து!
    Next Article பிரேசில் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
    Editor web4

    Related Posts

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 68வது பிறந்தநாள்..!! பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து..!!

    June 20, 2026

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    June 20, 2026

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 68வது பிறந்தநாள்..!! பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து..!!

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    மழைக்கால சோதனை.. சேறும் சகதியுமாக மாறிய ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்..!! அல்லல்படும் மக்கள்..!!

    காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.