Close Menu
    What's Hot

    தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி துரைமுருகன் வழக்கு; தீர்ப்பு தள்ளி வைப்பு

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சினிமாவில் நடிப்பது போல் உள்ளது முதல்வர் பேச்சு..! பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு..!
    தமிழ்நாடு

    சினிமாவில் நடிப்பது போல் உள்ளது முதல்வர் பேச்சு..! பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு..!

    Editor web4By Editor web4June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரும், அதன் முதல் தலைவருமான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி பா.ஜ‌.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறவினர்கள் தான் ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்ற அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், நிர்மல் குமார் சட்டப்படித்து இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி உத்தரவைக்கூட நிறைவேற்ற முடியாது என சொன்னால் அவர் அமைச்சராக நீட்டிக்க தகுதியில்லாதவர்.

    தமிழக வெற்றி கழகம் போன்ற சாதாரண கட்சி இல்ல பா.ஜ.க. இனி வரக்கூடிய காலத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் பா.ஜ.க. தான் இந்தியாவை ஆளப்போகிறது. சட்டமன்றத்தில் அதிகமாக பேசுபவர் முதல்வர்தான். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இதுவரை முதல்வர் பதிலளிக்கவில்லை. நிர்மல் குமார் ஒரு காலத்தில் பா.ஜ.க.வில் அடுத்து அ.தி.மு.க.வில் பிறகு தமிழக வெற்றிக்கழகம் அடுத்து எங்கு போக இருக்கிறார் என்பது தெரியவில்லை.

    நிர்மல் குமார் நீங்கள் சட்டம் படித்தவர் நானே. முதலமைச்சராக பதவி ஏற்க எங்களை அனுமதி இல்லை என்று யாருக்கெல்லாம் நீங்கள் போன் செய்தீர்கள் தெரியுமா அப்போது பாஜக இனித்தது. பழைய மின்சார துறை அமைச்சர் மின்தட்டுபாடுக்கு அணில் வந்தது என சொன்னார் இப்போது இருக்கக்கூடிய அமைச்சர் குரங்கு வந்தது என சொல்கிறார். முதல்வர் செய்கை இன்னும் சினிமாவில் நடிப்பது போன்று சட்டமன்றத்தில் இருக்கிறார். இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்னானது என்பது நமக்கு தெரியும். முதல்வர் தனது தகுதியை அறிந்து அதற்கான சட்டமன்றத்தில் மறபோடு நடக்க வேண்டும்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாலிடெக்னிக் தேர்வு மோசடி விவகாரம்!. புழல் ரகுபதி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
    Next Article ”உங்க குடும்பம் எங்கே சார்?”- முதல்வரின் குட்டி ஸ்டோரிக்கு திமுக கடும் பதிலடி!
    Editor web4

    Related Posts

    தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி துரைமுருகன் வழக்கு; தீர்ப்பு தள்ளி வைப்பு

    June 23, 2026

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    June 23, 2026

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி துரைமுருகன் வழக்கு; தீர்ப்பு தள்ளி வைப்பு

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

    ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.